Loader
සිංහල தமிழ் English

Dehiwala Zoo, Pinnawala Elephant Orphanage, Pinnawala Zoo and Ridiyagama Safari Park under the Department of National Zoological Gardens are open from 8.30 a.m. to 6.00 p.m. and tickets will be issued until 5.00 p.m. .

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம

(வனவிலங்கியல் மற்றும் நிலைத்துக அபிவிருத்தி அமைச்சு)

தேசியவனவிலங்கியல் பூங்காதிணைக்களம் 20 ம் நுhற்றாண்டின் ஆரம்பபகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. மிருகங்களைபாதுகாப்பதிலும் மற்றும் அதனை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்துவதிலும் இது ஒரு முன்னோடி நிறுவணமாக செயற்படுகின்றது.

ஆரம்பத்தில் இது பிடிக்கப்பட்ட விலங்குகளை பாதுகாப்பதற்கும் மற்றும் அவற்றை காட்சிபடுத்துவதற்குமாகவே ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பிய அரசு 1936ம் ஆண்டு இதனை அரசாங்க மயமாக்கியது. 1946ம் ஆண்டு இது ஒரு சுயாதீனமான திணைக்களமாக செயற்படதொடங்கியது. .இதன் பிரதான நோக்கம் மிருகங்களை பாதுகாப்பதுடன் அதனை பொதுமக்களின் பார்வைக்கு உட்படுத்திமக்களின் அபிலாசைகளை பூர்திசெய்து இதனை ஒரு பொழுதுபோக்குதுறையாக மாற்றியமைப்பதே ஆகும்.
மிருகங்களை பாதுகாக்ககும் உலகலாவிய எண்ணக்கருவூக்கு அமைவாக கலாசாரஇ கல்விஇ விஞ்ஞானதுறைகளின் மூலமாக விருத்தி செய்வதேயாகும். மிருகங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்;ட நிலையங்களின் மூலமாக அழிந்துபோகும் நிலையில் உள்ள மிருகங்களை பாதுகாத்து மிகமுக்கியமானவகிபாகத்தை செய்கின்றது.

தற்போது தேசியவன விலங்கியல் பூங்காதிணைக்களம் தெஹிவலையில்  இருந்து அதன் சேவையூம் விரிவாக்கப்பட்டுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயம்இ பின்னவலை மிருககாட்சிசாலைஇ கோண பொலயில் அமைந்துள்ள ரிதிகமசபாரி பார்க்இ என்பவற்றைகுறிப்பிடலாம். இந்த இடங்களில் இருந்து தெஹிவலையில் உள்ள மிருகங்களுக்கு பழங்கள் மற்;றும் காய்கறிகள் கிடைக்கின்றன.

தெஹிவலை மிருககாட்சிசாலை மற்றும் பின்னவலை யாணைகள் சரணாலயம் என்பன உலக அளவில் பிரசித்திபெற்ற இடங்களாக காணப்படுகின்றது இதற்கு வருடந்தோறும் சுமார் 1.9 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்.

நவீன உலக தரத்துக்க அமைவாக மிருககாட்சிசாலைகளை அமைப்பது இன்று முக்கிமான ஒரு தேவையாகவூள்ளது. ஏனனில் தெஹிவல மிருகாடசிசாலையில் வசதிகளும் போதுமான இடங்ககளும் இண்மையால் மக்களுக்குவிசாலமான சேவைகளை வழங்ப்பட முடியாது இருக்கின்றது. அந்த நோக்கத்தினை நிறைவூ செய்யூம் முகமாக பின்னவலை மிருகாட்சிசாலை 2015ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் தெஹிவலை மிருககாடசிசாலையானது இந்ததரத்தினை அடைவதற்காக விN~ட திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது.
மக்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதற்காகவூம் மற்றும் தெஹிவலையில் இருக்கின்ற மேலதிகமான மிருகங்களை பாராமரிப்பதற்காகவூம் புதிய வருமானமார்கங்களை தற்போது அமுல்படுத்திவருகின்றது. சூழலியல் சுற்றுலா மூலம் வருமானம் கிடைக்கதக்கதிட்டம் ஒன்று தற்போது ரிதிகமசபார பார்கில் அமுல்படுத்தபடுகின்றது. இது பொதுமக்களின் பாவணைக்காக மிகவிரையில் திறக்கப்பட இருக்கின்றது. அதன் மூலம் பிரமிக்கதக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கமுடியூம்.

 

LATEST FROM THE NEWS ROOM

-->