Loader
සිංහල தமிழ் English

தெகிவளை விலங்குக் காட்சிச்சாலைக்கு உங்களை வரவேற்கின்றௌம்.

தெகிவளை தேசியவிலங்குக் காட்சிசாலையானது அயல்நாட்டு மற்றம் நம்நாட்டுக்குhpய உயிhpனத்தொகுதியின் குறிப்பிடத்தக்க திரட்டைக்கொண்டுஇ ஆசியாவின் பழமையான விலங்குக் காட்சிச்சாலைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இலங்கையில் உள்ள இந்த விலங்குக் காட்சிச்சாலை உலகெங்கும் கொழும்பு விலங்குக் காட்சிச்சாலை எனப் பரவரலாக அpறயப்படுகின்றது.

தற்போதுஇ தெகிவளை விலங்குக் காட்சிச்சாலையானதுஇ முலைய+ட்டி இனங்கள் 72ஐயூம்இ பறவை இனங்கள் 65ஐயூம்இ ஊh;வனவற்றின் இனங்கள் 31ஐயூம்இ மீன் இனங்கள் 89ஐயூம்இ ஈருடகவாழிக் குடும்பங்கள் 03ஐயூம்இ வண்ணத்துப்ப+ச்சி இனங்கள் 30ஐயூம் கொண்டுள்ளது. பறவைகளின் சுதந்திரமான வாழிடக் குடியமைப்புக்கள்இ இனப்பெருக்கம் என்பவற்றின் காரணமாகஇ விலங்குகளின் மொத்த எண்ணிக்கை 2500 3000 வரை வேறுபடுகின்றது. தெகிவளை விலங்குக் காட்சிச்சாலை உள்நாட்டு விலங்குகளினதும் வெளிநாட்டு விலங்குகளினதும் தொகுப்புக்காக மட்டுமன்றிஇ வளமையான பசிய இயற்கை நிலக்காட்சி அமைப்புக்காகவூம் வருகையாளாpடையே பிரபல்யம் பெற்று விளங்குகின்றது. இந்த விலங்குக் காட்சிச்சாலைஇ முறையான விலங்கு நலனோம்புதல் மூலம் ஆப+h;வமானதும் அழிவிலிருந்து உட்பட்டதுமான குறிப்பிட்ட சில இனங்களைப் பேணுவதற்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்குகின்றது.

ஆண்டுதோறும் உள்ளுh; மற்றும் வெளிய+h; சுற்றுலாவாளா;கள் என 15 இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையினா; இந்த விலங்குக் காட்சிச்சாலைக்கு வருகை தருகின்றனா;. அத்துடன்இ பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் என்பவற்றிலிருந்து மாணவா;களும் மாணவா; குழுக்களுமான 200க்கு மேற்பட்டடோh;இ தமது கல்வித் தேவைகளுக்காக விலங்குக் காட்சிச்சாலைக்கு வருகை தருகின்றனா;.

உலகின் மாறுகின்ற தன்மையூடன் தொடா;ந்து உடன் செல்வதற்கு இந்த விலங்குக் காட்சிச்சாலை முயன்று வருகின்றது. வருகையாளருக்கும் விலங்குகளுக்கும் உச்சமான வசதிகளை வழங்கும் அதேசமயம்இ விலங்குக் காட்சிச்சாலையின் ஒட்டுமொத்தக் கருத்துருவை மேம்படுத்துவதற்காக பொpய மீளபிவிருத்தித் திட்டங்களிலும் அது தொடா;புபட்டுள்ளது.

 

மேலும் கற்றுக் கொள்ளுங்கள்

LATEST FROM THE NEWS ROOM