Loader
සිංහල தமிழ் English

குட்டி யானையின் 70வது பிறந்ததினம்

வெற்றிகரமான கதைகளுள் பின்னவல யானைகள் சரணாலய இல்லம் நிபந்தனைகளுடன் கூடிய இயற்கையான  வளம் பெற்ற யானைகளின் கதையாகும். அது 40 வருட காலத்தின் இடைவெளியை கொண்ட நிறுவனமாகும். 2015 ஆடி 2ம் திகதியன்று குட்டியின் 70வது பிறந்த தினமாகும். இது “சாந்தி” மற்றும் “வசப்புக்கு” பிறந்த யானையாகும்.