Loader
සිංහල தமிழ் English

பாலூட்டல்

பின்னவல யானைகள் சரணாலயத்தில் இடம்பெறுகின்ற பாலூட்டல் என்பது ஒரு முக்கியமான மற்றும் பார்வை ஈர்ப்பு நிகழ்ச்சியாகும். இது பாரியளவு தேசிய, மற்றும் சர்வதேச விருப்பத்தை உள்ளடக்கிய நிகச்சியாகும். இது சுற்றுலா வருபவர்களை இயற்கையகவே இதனை பார்ப்பதற்கு தூண்டப்படுவதுடன், இதன் பலனாக பல தகவல்களையும் பெறுகின்றார்கள்.