Loader
සිංහල தமிழ் English

பின்னவல யானைகள் சரணாலயம் அதனது 40வது ஆண்டை கொண்டாடியது………………..

2016 தை 04ம் திகதி உலக யானைகள் தினத்தை இவ்வருடம் 2015 ஆவணி 12ம் திகதி கொண்டாடியது. விசேட கல்வி நிகழ்ச்சி மற்றும் மிருகங்கள் பராமரிப்பு நிகழ்ச்சிகள் யாவும் வருகை தந்து கலந்து கொண்ட பார்வையாளர்கள் சகிதம் நடாத்தப்பட்டது.