பின்னவல யாணைகள் சரணாலயம் (பியாச) எனும் பெயரில் ஏற்படுத்தப்பட்ட மிருகங்களை பராமரிக்கும் ஒரு நிலையமாகும். இதனது முன்னேற்றம் மற்றும் பிரசித்தம் நாட்டிற்குள் மாத்திரம் கொண்டு செல்லப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வியாபிக்கவுள்ள இலங்கை யானைகளுடன் கூடிய சமான அளவை பின்னவல கொண்டுள்ளது.
93 யானைகளின் தற்போதைய இருப்பிடமகவுள்ள இவ் இல்லம் காலம் சென்ற கௌரவ அமைச்சர் கலுகல்ல அவர்களால் 1975 பெப்ரவரி 16 ல் கணிப்பீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னவல அன்றைய காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், பாரிய தென்னை வளர்ப்பு உடையதாகவும் மிகமுக்கியமாக யானை பாகங்களின் தட்டுப்பாடு இல்லாத இடமாக காணப்பட்டவிடது, அதன்பகுதி எங்கும் கிடைக்கதக்கதான நீர் வளம் அதன் அருகிலுள்ள “மாஓய” ஆற்றிலிருந்து கிடைக்ககூடியதாகவுள்ளது.